லோடு வாகனத்தில் இருந்த சிறுவன் தவறி விழுந்து காயம்

80பார்த்தது
நான்கு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் காயம்


விருதுநகர் மாவட்டம் டி. சேடப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் அன்பரசி இவருடைய கணவர் எ லெனின் இவர்களுடைய 17 வயது மகன் சார்லஸ் சாத்தூர் விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் அக்ரஹாரப்பட்டு அருகே உள்ள கம்பெனியில் பேப்பர் பிலாக்கை ஏற்றுக் கொண்டு நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது நான்கு சக்கர வாகனத்தை தனுஷ்கோடி என்பவர் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் ஓட்டிச் சென்ற காரணத்தினால் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சார்லஸ் தலையில் காயமடைந்ததாகவும் இதை அடுத்து காயம் அடைந்த சார்லஸ் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய சார்லஸ் இன் தாய்லைத்த புகாரியின் அடிப்படையில் வச்ச காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி