ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வூதியர்கள் கூட்டம்

69பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வூதியர்கள் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆணையாளர் மணி, ஓய்வுபெற்ற பொறியாளர் பெரியசாமி ஆகியோர்கள் தலைமை தாங்கினார்கள். முன்னாள் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஏராளமான நகராட்சி ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். சங்கத்தை வழிநடத்திச் செல்ல புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி