ஸ்ரீவில்லிபுத்துார்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது..

78பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது. கஞ்சா பறிமுதல். விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து மதுரை செல்லும் சாலையில் மங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும் ஆய்வில் அதே பத்தியை சேர்ந்து 42 வயதுடைய கலைச்செல்வி என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் கலைச்செல்வி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :