ஸ்ரீவில்லிபுத்துார்: இன்று மின்தடை அறிவிப்பு...

67பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார்: இன்று மின்தடை அறிவிப்பு...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மின் கோட்டம், வத்திராயிருப்பு, வலையப்பட்டி, S. கொடிக்குளம், A. துலுக்கப்பட்டி ஆகிய பகுதியிலுள்ள துனை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு காரணமாக குன்னுார் சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், மங்களம், அழகாபுரி, பூவாணி, கிருஷ்ணன் கோவில், அத்தி, பிளவக்கல் டேம் ஏரியா, செவலுாரணி, கூமாபட்டி, கோவிலூர் டேம் ஏரியா, கூமாபட்டி, S. கொடிக்குளம், இராமசந்திரபுரம், மாத்தார், சுந்திரபாண்டியம், தைலாகுளம், கான்சாபுரம், வத்திராயிருப்பு, தம்பிபட்டி ஆகிய சுற்று பகுதியில் காலை 09. 00 மணி முதல் மதியம் 02. 00 மணி வரை மின் தடை இருக்குமென்று கோட்ட மின் செயற்பொறியாளர் முனியசாமி தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி