ஸ்ரீவில்லிபுத்துார்: லாட்டரி சீட்டுகள் விற்பனை. ஒருவர் கைது..

51பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை. ஒருவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பெட்டி கடையில் விற்பனை செய்யப்படுவதாக நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இருப்பு இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் மீது நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி