ஸ்ரீவில்லிபுத்துார்: அரசு பஸ்சை சிறை பிடித்த மக்கள்....

65பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மம்சாபுரம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் அரசு பேருந்து சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடைத்தி வருகின்றனர். மேலும் குறுகலான நிலையில் உள்ள சாலையை விரிவு படுத்த வேண்டும் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் காவல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு 8 வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி