ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது வருகிறது.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் வந்த போதும் வெயில் கடுமையாக அடித்து வந்தன. மேலும் இதன் காரணமாக நகர் முழுவதும் பயங்கரமான வெப்பம் உணரப்பட்டது. தொடர்ந்து மதிய நேரத்தில் திடீரென கூடிய மேக கூட்டம் காணப்பட்டது எதிரான கனமழையாக பெய்து வருகிறது. மழையின் போது பலத்த காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் உசிலம்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடுமையான வெப்பம் வாட்டிவந்த நிலையில் இன்று பெய்து வரும் மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான மல்லி மம்சாபுரம் வன்னியம்பட்டி வத்திராயிருப்பு சுந்தரபாண்டியம், கூமாபட்டி, பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.