ஸ்ரீவி: கிருஷ்ணன் கோவில் பகுதியில் நாளை (10. 9. 2024) மின் தடை.

74பார்த்தது
ஸ்ரீவி: கிருஷ்ணன் கோவில் பகுதியில் நாளை (10. 9. 2024) மின் தடை.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில்
நாளை 10. 9. 2024 மின்தடை. அதிகாரி தகவல்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஆதலால் வலையப்பட்டி, கிருஷ்ணன் கோவில், பிள்ளையார் நத்தம், மீனாட்சிபுரம், சேஷாபுரம், அகத்தாபட்டி, சுந்தரபாண்டியன், ஜல்லிப்பட்டி, பாட்டக்குளம், விழுப்பனூர், குப்பனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மேற்கண்ட தகவலை கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி