ஸ்ரீவி: அமைச்சர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஒத்தி வைப்பு...

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைப்பெற்ற வந்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜூன். 6 நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் விசாரித்து வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி