ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள சதுரகிரி சுந்திரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் தடை. வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள சதுரகிரி சுந்திரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் தடை. வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு. சென்னை வானிலை மையம் 14. 10. 2024 முதல் கனமழை. பெய்யும் என அறிவித்துள்ளதாலும், தாணிப்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நாளை அக். 15 ஆம் தேதி நடைபெறும் பிரதோஷ விழாவிற்கும், அக். 17 ஆம் தேதி நடைபெறும் பெளணர்மி பூஜைக்கும் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. ஆகையால் நாளை 15. 10. 2024 முதல் 18. 10. 2024 ஆகிய 4 நாட்கள் பக்தர்கள் தாணிப்பாறை, சுந்தரமகாலிங்கம் மலை கோவிலுக்கு செல்ல தடை வனத்துறை அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று சிவன் பக்தர்கள் கூறுகின்றன.