ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் திரு ஆடிபுர தேர் திருவிழா வருகின்ற ஏழாம் தேதி நடைபெறுவதை ஒட்டி நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது இரண்டாம் நாளான இன்று ஸ்ரீ ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.