முளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பட்டாசு திரிகள் பறிமுதல்

52பார்த்தது
முளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பட்டாசு திரி கள் பறிமுதல்

விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் முழிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த ராஜேஷ் குமார் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில் அவரிடம் எந்தவித அரசு அனுமதியும் உரிமமும் இல்லாமல் ஐந்து கிலோஸ் மிஷின் திரிகள் இருப்பது தெரியவந்தது இதை எடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராஜேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி