முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய கோவில் நிர்வாகிகள்

76பார்த்தது
முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய கோவில் நிர்வாகிகள்
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள மூளிப்பட்டி முல்லை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதவசிலிங்கம் அய்யனார் சுவாமி கோவிலிலுள்ள
21தெய்வங்கள் 61சேனைகள் பரிவார தெய்வங்களின்
பெரியகும்பிடு திருவிழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை விழா கமிட்டியினர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திரபாலாஜிடம் நேரில் வழங்கி சிறப்பு அழைப்பு விடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி