சிவகாசி: தங்க தேர் இழுத்து பள்ளி மாணவ, மாணவிகள் வேண்டுதல்...

76பார்த்தது
சிவகாசியில் தங்க தேர் இழுத்து பள்ளி மாணவ, மாணவிகள் வேண்டுதல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகள் தொடர்ந்து பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்து தாங்கள் பயிலும் பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். நடப்பாண்டிலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் தங்கள் பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனையை தக்க வைத்துக்கொள்ள வேண்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான மாணவிகள் தங்கத்தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி