சிவகாசி: மண்டல பூஜை விழா. சுவாமி வீதி உலா..

83பார்த்தது
சிவகாசியில் மண்டல பூஜை விழா. சுவாமி வீதி உலா. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு ஐயப்ப சாமி வீதி உலா நடைபெற்றது. முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு சந்தனம் மற்றும் வாகன திரவியம், பால் இளநீர் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்து பூஜை செய்து, சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி மின் அலங்காரத்தால் செய்யப்பட்ட சப்பரத்தில் நான்கு ரத வீதிகளில் வீதி உலா வர, முன்பாக செண்டை மேளம் முழங்க கேரளா பாரம்பரிய கதகளி நடனம் உள்ளிட்ட சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. ஐயப்ப சுவாமி வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி