விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி கார்னேசன் சந்திப்பில் புதிதாக ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்ட பட்டாசு தொழிலாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மாலை ஜூன். 6 திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா தாசில்தார் லட்சும், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பட்டாசு ஆலை உயிரிமையாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.