சிவகாசி: மாற்று திறனாளிகள் மனுவை நடவடிக்கைஎடுத்த நிதிஅமைச்சர்

68பார்த்தது
சிவகாசியில் மாற்று திறனாளிகள் மனுவை நடவடிக்கை உடனடியாக எடுக்க பரிந்துரை செய்த நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடம் பள்ளப்பட்டி சேர்ந்த இருவேறு மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த மனுக்களை அளித்தனர். அப்போது இரு மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மற்றும் ஆட்சியாளர் ஜெயசீலன் கோரிக்கையை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி