சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட சரவெடிகள் பறிமுதல். மூன்று பேர் கைது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாத்தூர் தாலுகா உட்கோட்டம் அழகாபுரி கிராமத்திலுள் பட்டாசு ஆலையின் அருகே காட்டு பகுதியில் தகர செட்டு அமைத்து சட்டவிரோதமாக சரவெடிகள் முழுமையாக தயார் செய்து விற்பனை செய்ய முயன்ற சல்வார் பட்டியை சேர்ந்த அண்ணா துரை, மனோ ஆகிய மூன்று பேரை கைது செய்து தடை செய்யப்பட்ட சரவெடிகளை பறிமுதல் செய்து சாத்துார் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.