விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (28) பழம் வியாபாரம் செய்து வருகிறார். மேலும் சம்பவத்தன்று தனக்கு
வியாபாரத்துக்கு தேவையான பழங்களை வாங்க தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி
வெம்பக்கோட்டை ரோட்டில் சென்றதாக கூறப்படுகிறது அப்போது எதிர்பாராமல் தனது இருசக்கர வாகனத்திலிருந்து ஈஸ்வரன் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததாககூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு
சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்
மேல் சிகிச்சைக்காக
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு போகும் வழியில் சஸ்வரன்
பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
திருப்பூர் அங்கேரிபாளை யம் பகுதியை சேர்ந்தவர் சங் கர் இவரது மகள் காவியா லட்சுமி (10). இவர்கள் குடும் பத்துடன் படந்தாலில் பொங் கல் விழாவிற்காக வந்திருந்த லட் னர். அப்போது காவியாலட் சுமி படந்தால் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் மோதி யது. இதில் பலத்த காயம் அடைந்த காவியாலட்சு மியை சாத்தூரில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.