சிவகாசி: புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 பேர் கைது....

54பார்த்தது
சிவகாசியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 5 பேர் கைது. புகையிலை பொருட்கள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் நாரணாபுரத்தை சேர்ந்த வைரமுத்து (50), நெடுங்குளத்தை சேர்ந்த ராஜாராம் (44), சுக்கிரவார்பட்டி ரோடு பெருமாள் (48), கருப்பசாமி (43),. ராமசுப்பு (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி