குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஏழு பேர் கைது.

1673பார்த்தது
கொலை மற்றும் பொது மக்களை அச்சுறுத்தி வந்த ஏழு பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்துக்குட்பட்ட மாம்பலம் பேட்டை பகுதியில் கடந்த 25. 7. 23 ஆம் தேதி கொலை செய்த வழக்கிலும் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர்ந்து நடந்த வந்த பால்பாண்டி, செல்வம், அந்தோனி, முருகாைனந்தம், வெங்கடேஷ்வரன், பாத
முத்து மற்றும் விஜயகுமார் ஆகிய ஏழு பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் பரிந்துரை செய்ததின் பேரில் மேற்படி ஏழு பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் உத்தரவு பிறபித்த நிலையில் மேற்படி ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி