இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் போலீஸ் காயம்....

1376பார்த்தது
சிவகாசியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் போலீஸ் காயம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி ராமசாமி நகரை சேர்ந்தவர் சத்யா இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் இவர், தனது டூவீலரில் பாறைப்பட்டி அருகே வரும்போது மீனம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் காவல் சத்யா காயமடைந்த அவரை சிவகாசி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். இச்சம்பவம் குறித்து கிழக்கு போலீசார் விசாரிணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி