பட்டாசுஆலைவெடிவிபத்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

50பார்த்தது
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து உயிரிழந்த
குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நெடுங்குளத்தில்கடந்த 26. 4. 2025 அன்று
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 4 லட்சமும் பலத்த காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ 1 லட்சமும், லேசான காயமடைந்த 4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஜூன் 6 நேற்று மாலை வழங்கினார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி மேயர் சங்கீதா, துணைமேயர் விக்னேஷ் பிரியா, தாசிதார் லட்சம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி