முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்...

608பார்த்தது
முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்...
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமின் அழைப்பிதழ்களை முன்னாள் அமைச்சர்
கே. டி. ராஜேந்திரபாலாஜிக்கு வழங்கினர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் மறைந்த அதிமுக கழக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, திருத்தங்கல் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர் திருமண மண்டபத்தில் நடைபெறும் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் சிறப்பு கண் மருத்துவ முகாமிற்கான சிறப்பு அழைப்பிதழ்களை, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
கே. டி. ராஜேந்திரபாலாஜியை இல்லத்தில் நேரில் சந்தித்ய வழங்கினர். இந்த சிறப்பு முகாமினை துவக்கி வைத்து சிறப்பு நிகழ்த்துமாறு
அழைப்புவிடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் இந்நிகழ்வின்போது
கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி