சிவகாசியில் பிரிண்டெக்ஸ் 2023 என்ற மாபெரும் பிரிண்டிங் மிஷின் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம். சிவகாசியில்
மாஸ்டர் பிரிண்டிங் அசோசியேசன் சார்பாக "பிரிண்டிங் டெக்ஸ் 2023 " என்ற தலைப்பில் மாபெரும் பிரிண்டிங் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவங்கி வைத்தனர். மேலும்தற்போது உள்ள அச்சு தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளவும், தென்மாவட்டங்
களிலுள்ள அச்சக. உரிமையாளர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த "பிரிண்டெக்ஸ் 2023 " என்ற இந்த கண்காட்சி பெரிதும் பயன்படும் என்றார்.