விருதுநகர் மாவட்டம் ஏழுயிரம்பண்ணை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செய்யது இப்ராகிம் கரிசல்பட்டி பகுதியில் போலீசாருடன் ரோந்து சென்ற போது அங்கு இருந்த பட்டாசு ஆலைக்கு பின் பகுதியில் தகர செட் அமைத்து அங்கு அரசு அனுமதியில்லாமல் பட்டாசு தயார் செய்த இ. ரெட்டியாபட்டியை சேர்ந்த செல்லத்துரை(27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 15 ஆயிம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.