சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

3பார்த்தது
சாத்தூரை அடுத்த தாயில் பட்டியல் இந்துஸ்தான் பட்டாசாலையில் பயங்கர வெடி விபத்த.
மீட்பு பணிக்கு தீயணைப்பு வீரர்கள் விரைவு. மேலும் இந்த பட்டாசு வெடிவிபத்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு அலைகள் இருந்ததாக தெரிகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி