தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் கைது

53பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அரங்கநாதன் இவர் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது மனோகரன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆன்லைன் லாட்டரி சீட் எண்கள் எழுதப்பட்ட வெள்ளை பேப்பர் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற பணம் 10000 பறிமுதல் செய்து அவரை கைது செய்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி