சுப்பையாபுரம் வழக்கில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் ஒருவர் காயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியைச் சார்ந்த ஐயம்பெருமாள் என்பவர் நடந்து சாலையை கடக்க முயற்சி செய்து உள்ளார் அப்பொழுது பலராமன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் கார்த்திக் பெருமாள் என்பவரின் தந்தை ஐயம்பெருமாள் காயமடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அளித்த புகார் அடிப்படையில் சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை