விருதுநகர்: கலையரங்கத்தை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

52பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் என்று திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி