திருத்தங்கல் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் இவர் திருத்தங்கள் ரங்கா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அங்கிருந்த பாண்டியராஜன் என்பவர் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை விற்பனைக்கு பதிக்க வைத்தது தெரிய வந்தது இதை அடுத்து அவரிடம் இருந்து 6000 மதிப்பு உள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்