விருதுநகர் மாவட்டம்,
சாத்தூரை அடுத்த கீழ தாயில்பட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான
இந்தூஸ்தான் பாட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதி பணையடிப்பட்டியை சேர்ந்த பாலகுருசாமி என்பவரின் உடல் சாத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறந்த நபரின் உடல் வருவாய் துறையினர் மூலம் உறவினரிடம் வழங்கப்பட்டன.