விருதுநகர் மாவட்டம்
சாத்தூரில் வெங்கடாசலபதி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடாசலபதி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடாசலபதி கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெங்கடாசலபதி கோயிலில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.