சாத்தூர்: சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த மூன்று பேர் கைது..

72பார்த்தது
சாத்துார் அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த பெண் உள்பட மூன்று பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் சரக காவல் எல்லைக்கு உட்பட் கீழராஜகுலராமன் காட்டு பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்யப்படுவதாக கீழராஜகுலராமன் காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீஸார் தீவிர சோதனை செய்ததில் பேயம்பட்டியை சேர்ந்த சித்ரா, நாரணாபுரத்தை சேர்ந்த பாண்டி மற்றும் அதே ஊரை சேர்ந்த கணேஷ், முருகன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து வைத்திருந்ததை போலீஸார் பறிமுதல் செய்து நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி