*கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-சாத்தூரில் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வுக்குப்பின் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேட்டி*
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.