விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுத்தேவன்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 10லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் விதிமீறல்களால் தொடர்ந்து ஏற்படும் பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க தவறிய மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் , இறந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது.