விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கொலையில் 2 பேர் கைது
சாத்தூர் அருகே வீரபாண்டியபுரம் காட்டுப்பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி மாரிராஜ் (50), தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்து மர்ம நபர்கள் வீசி சென்றனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சியில் சிவகாசி போஸ்காலனியை சேர்ந்த ஹரிகரன் (20), சக்திவேல் (25) என தெரியவரவே இருவரையும் சாத்தூர் நகர் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில்
பெண் தொடர்பில் இருவரும் சேர்ந்த
மாரிராஜ் (50) கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.