பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

53பார்த்தது
பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் அருகே குருலிங்காபுரத்தை சேர்ந்தவர் வனராஜன் (45), இவருக்கு ஆண் மற்றும் பெண்குழந்தைகள் உள்ளனர். மகன் லோகன் (15)சாத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதை கண்டித்துள்ளார். அதில் கோபமடைந்த மகன் நேற்று இரவு வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வனராஜ் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி