ராஜபாளையத்தில் உலக 2000 மரக்கன்றுகள் நடும் விழா

62பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இந்த ஆண்டு ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் இந்த நிலையில் ராஜபாளையம் சக்கராஜா கோட்டை மைதானத்தில் வைத்து 2000 மரக்கன்றுகள் நடும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தங்கபாண்டியன் தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் வி. என். சுரேஷ். நகர மன்ற தலைவர் ஏ. எஸ். பவித்ராஷியாம் நகர திமுக செயலாளர் ராமமூர்த்தி தெற்கு மணிகண்டன் ராஜா. வடக்கு மற்றும் 29 வது வார்டு கவுள்சிலர் கீதா 30வது கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ராஜா உட்பட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் விவசா மிகளுக்கு மரக்கன்றுகள் நடுவதற்கு வழங்கப்பட்டன. இந்த விழாவில் நீண்ட காலம் வளரக்கூடிய தேக்கு, மா. நீர் மருது உட்பட பல்வேறு பயன்பெறும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி