இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக நாளை டிச. 4 காலை 09.00 முதல் மதியம் 02.00 வரை மின் தடை இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி வளையப்பட்டி, குன்னூர், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ. துலுக்கபட்டி, எம். புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆர். ரெட்டியபட்டி - சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என். புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேலும் தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும்
அதன் சுற்றுவட்டார பகுதியிலும், வத்திராயிருப்பு, பிளவாக்கல் அணை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ். கொடிகுளம், மாத்தூர், வ. புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஏ. துலுக்காபட்டி - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை டிச. 4 மின் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.