பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்க விடுமுறை தினமான இன்று (ஜன.10) ரேஷன் கடைகள் செயல்பட்டன. இந்நிலையில், இதை ஈடுசெய்ய வரும் ஜனவரி 15ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று ரேஷன் கடைகள் திறக்கப்படாது என உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.