அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

72பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்து மாரியப்பன் இவர் வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைத்தியலிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது பாத முத்து என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இந்த ரொக்க பணம் மற்றும் லாட்டரி துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி