விருதுநகர்: வங்கி கணக்கில் உள்ள பணத்தை பாதுகாக்க எஸ்பி எச்சரிக்கை

79பார்த்தது
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் இணையதளம் மூலமாக இந்த போன்ற கும்பல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை தேடி வருவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி