7வது வார்டு பகுதியில் சாலை சேதாரம். அதிகாரி அலட்சியம்

82பார்த்தது
7வது வார்டு பகுதியில் சாலை சேதாரம். அதிகாரி அலட்சியம்
ராஜபாளையம் நகரப் பகுதியில் உள்ள 7வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள நடராஜர் கோவில் அருகே கடந்த 20 நாட்களுக்கு மேலாக தாமிரபரணி குழாய் உடைந்து தண்ணீர் கழிவுநீர் ஓடை செல்கிறது. இதனால் சாலையில் பெரிய பள்ளங்களாக உருவாகியுள்ளது. இந்தத் தெருவில் இரவு நேரங்களில் கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பெரியோர்கள் சிறுமிகள் நடந்து செல்பவர்கள் பள்ளங்கள் இருப்பதாக தெரியாமல் கீழே விழுந்து செல்கின்றனர். பலமுறை தாமிரபரணி அதிகாரிடம் தெரிவித்தும் இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி