முதலமைச்சர் மு க ஸ்டாலினை ராம்கோ சேர்மன் சந்திப்பு

84பார்த்தது
முதலமைச்சர் மு க ஸ்டாலினை ராம்கோ சேர்மன் சந்திப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, சென்னையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், ராஜபாளையம் ராம்கோ குழுமத்தின் தலைவர்
வெங்கட் ராமராஜா, இயக்குநர் அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா முதன்மை செயல் அலுவலர் தர்மகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி