ராஜபாளையம்: மஜக. பத்தாம் ஆண்டு துவக்க விழா

67பார்த்தது
ராஜபாளையம்: மஜக. பத்தாம் ஆண்டு துவக்க விழா
ராஜபாளையம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 10 ஆண்டு துவக்க விழா முன்னிட்டு வடக்கு காவல் நிலைய பின்புறம் உள்ள அங்கன்வாடி மையத்தில் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை மாவட்ட செயலாளர் கண்மணி காதர் வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சம்சுதீன். பொருளாளர் தாவுத். தொழிற்சங்க பொறுப்பாளர் மார்டன். நிர்வாகிகள் தங்கப்பாண்டி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி