இராஜபாளையம்: தம்பிக்கு கத்திகுத்து. அண்ணன் கைது..

55பார்த்தது
இராஜபாளையம் அருகே தம்பியை குத்திய அண்ணன் கைது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன்கள் செந்தில் 22, மாரிமுத்து 25, இருவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும் கிடைக்கும் வருவாயில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். இருவரும் நேற்று இரவு ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு ஆத்திரமடைந்த மாரிமுத்து கத்தியால் தம்பி செந்திலை குத்தினார். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற தளவாய்புரம் போலீசார் செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த மாரிமுத்துவை மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி