ராஜபாளையத்தில் ஸ்ரீ சஞ்சீவி நாதர்சிவன் கோவிலில் குருபூஜை

1368பார்த்தது
ராஜபாளையம் வடக்கு மலைப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவிநாதர் சிவன் திருக்கோயில் வைத்து 18 சித்தர்கள் குருபூஜை விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம். இந்த விழாவில் ராஜபாளையம் நகரமன்ற தலைவர் பவித்ரா ஷியாம். தொழில் அதிபர் ராம்சிங் ராஜா கலந்துகொண்டு ஏழை எளியவர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கி பொது மக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு ஸ்ரீ சஞ்சீவிநாதர் திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகி சோலைமலை சிறப்பாக செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி