இராஜபாளையம் அருகே சுந்தநாச்சியார்புரம். கிருஷ்ணாபுரம். கணபதி சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து
முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாமினை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் அனிதா அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஒன்றிய சேர்மன் G. சிங்கராஜ் முகாமினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கினார்கள். இந்நிகழ்வில் வட்டாட்சியர் ஜெயபாண்டி. ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துமாணிக்கம். ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ். சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன். மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி.
கவுன்சிலர் காமராஜ். ஒன்றியபொருளாளர் காந்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.