சேத்தூர். ரெட்டியபட்டி பகுதியில் நாளை மின்தடை

1882பார்த்தது
சேத்தூர். ரெட்டியபட்டி பகுதியில் நாளை மின்தடை
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி, சேத்தூா்
துணை மின்நிலையங்களில் நாளை 6ம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகின்றன. எனவே சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், எஸ். திருவேங்கடபுரம்,
ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குறிச்சியாா்பட்டி, பேயம்பட்டி.
கன்னித்தேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி. ஆப்பனூர் அட்டை ஆலை முக்கு சாலை, சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன்புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூா், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், முகவூா், தளவாய்புரம், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயல் பொறியாளர் முத்துராஜ் அறிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி